ஆஹ் ……..
வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்

நான் இருந்து வாடுகிறேன் நா வறண்டு பாடுகிறேன்

வானுயர்ந்த சோலையிலே
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்
பாழான நாளித்தோன்று பார்த்தவர்கள் கூறவில்லை

தேனாக பேசியதும் சிரித்து விளையடியதும்
தேனாக பேசியதும் சிரித்து விளையடியதும்
வீணாகப் போகுமென்று யாரேனும் நினைக்கவில்லை
வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்
வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்
நான் இருந்து வாடுகிறேன் நா வறண்டு பாடுகிறேன்
வானுயர்ந்த சோலையிலே
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்தில
வீற்றிருந்த மணல் பரப்பு வேதனையைத் தூண்டுதடி
ஆரற்றங்கரை ஓரத்திலே யாருமரற்ற நேரத்திலிலே
வீற்றிருந்த மணல் பரப்பு வேதனையைத் தூண்டுதடி
பூதிருந்த மலரோடு பூங்குலளில் சூடிவயிது
பார்த்திருந்த காலமெல்லாம் பழங்கதை ஆனதடி
வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்
வான் உயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதை எல்லாம்
நான் இருந்து வாடுகிறேன் நா வறண்டு பாடுகிறேன்
வானுயர்ந்த சோலையிலே
இந்த பாடல் வரிகள் எழுத்தாளர். திரு. பாவலர் வரதராசன்
மிக்க நன்றி அய்யா நீங்கள் ஒரு அனுபவசலி, காதலிலும் வாழ்க்கையிலும்.
இந்த பாடலை பாடியவர் S.P.B.
இந்த பாடலுக்கு உயிர் கொடுத்து எமக்கு தேனாக ஊர்தியவர், கலை மகளின் புத்திரன் இளையராஜா.
Comentarios