top of page

Padakotti











Tamil Lyrics


ஆ: உலகத்தின் தூக்கம் கலையாதோ

உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ

உழைப்பவர் வாழ்க்கை மலராதோ

ஒரு நாள் பொழுதும் புலராதோ….

ஆ: தரை மேல் பிறக்க வைத்தான் –

எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரை மேல் இருக்க வைத்தான் –

பெண்களைக் கண்ணீரில்

குளிக்க வைத்தான்…..

ஆ: தரை மேல் பிறக்க வைத்தான் –

எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரை மேல் இருக்க வைத்தான் –

பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்…

தரை மேல் பிறக்க வைத்தான்

ஆ: கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை

உறவைக் கொடுத்தவர் அங்கே…..ஏ….ஏ….

அலை கடல் மேலே அலையாய் அலைந்து

உயிரைக் கொடுப்பவர் இங்கே……ஏ…ஏ….

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல்தான் எங்கள் வீடு

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்

கடல்தான் எங்கள் வீடு

முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்

இதுதான் எங்கள் வாழ்க்கை

இதுதான் எங்கள் வாழ்க்கை….

ஆ: தரை மேல் பிறக்க வைத்தான் –

எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரை மேல் இருக்க வைத்தான் –

பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்….

ஆ: கடல் நீர் நடுவே பயணம் போனால்

குடினீர் தருபவர் யாரோ..ஓ…ஓ…ஓ….

தனியாய் வந்தோர் துணிவைத் தவிர

துணையாய் வருபவர் யாரோ…ஓ…ஓ…ஓ…

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்

ஒவ்வொரு நாளும் துயரம்

ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை

ஊரார் நினைப்பது சுலபம்

ஊரார் நினைப்பது சுலபம்…..

ஆ: தரை மேல் பிறக்க வைத்தான் –

எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்

கரை மேல் இருக்க வைத்தான் –

பெண்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரை மேல் பிறக்க வைத்தான்…




English lyrics


Ulagathin thookkam kalaiyatho oh…..

Ullathin yekkam tholaiyaatho oh……..

Uzhaipavar vaazhkai malaraatho oh…..

Oru naal pozhuthum pularaatho oh…..

Tharai mel piraka vaithaan

Engalai thanneeril pizhaika vaithaan

Karai mel iruka vaithaan

Pengalai kanneeril kulika vaithaan

Tharai mel piraka vaithaan

Engalai thanneeril pizhaika vaithaan

Karai mel iruka vaithaan

Pengalai kanneeril kulika vaithaan

Tharai mel piraka vaithaan……….

Kattiya manaivi thottil pillai uravai koduthavar ange…..

Alai kadal mele alaiyaai alainthu uyirai kodupavar inge

Velli nilave vilakaai eriyum kadalthaan engal veedu

Velli nilave vilakaai eriyum kadalthaan engal veedu

Mudinthaal mudiyum thodarnthaal thodarum idhuthaan engal vaazhkai

Idhuthaan engal vaazhkai

Tharai mel piraka vaithaan

Engalai thanneeril pizhaika vaithaan

Karai mel iruka vaithaan

Pengalai kanneeril kulika vaithaan

Kadal neer naduve payanam ponaal kudineer tharubavar yaaro oh…oh…

Thaniyaai vanthor thunivai thavira thunaiyaai varubavar yaaroo

Orunaal povaar oru naal varuvaar ovvoru naalum thuyaram

Orunaal povaar oru naal varuvaar ovvoru naalum thuyaram

Oru jaan vayirai valarpavar uyirai ooraar nenaipathu sulabam

Ooraar nenaipathu sulabam

Tharai mel piraka vaithaan

Engalai thanneeril pizhaika vaithaan

Karai mel iruka vaithaan

Pengalai kanneeril kulika vaithaan

Tharai mel piraka vaithaan




Details



Song : Tharai Mel Pirakka Vaithan

Movie : Padagoti (1964)

Singers : T.M. SOUNDARARAJAN

Music : M.S. VISWANATHAN


Lyricist : VALEE

2 views0 comments

Recent Posts

See All

What is majoritarianism?

MAJORITARIANISM = A belief that the majority community should be able to rule a country in whichever way it wants , by disregarding the...

Comentarios


bottom of page